482. பிராமண மேதைகளை நான் பாராட்டிப் போற்றத் தவறியதில்லை!
இந்த செய்தி இட்லிவடையின் கவனத்தில் சிக்காததால், என் தளத்தில் வலையேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இ.வ கட் & பேஸ்ட் பண்ண வேண்டிய மேட்டர் இது! காலத்தின் கட்டாயம் (அல்லது) பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடறான் என்று எடுத்துக் கொள்ளலாம் :)
சென்னை: "பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றத் தவறியதில்லை' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, இலக்கியம், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்து விட்டவர் குடும்பங்களின் வழித் தோன்றல்களைப் பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திடச் செய்வதும் கடமையெனக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன்.
திராவிட இயக்கத்தில் இளமைக் காலந் தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டாலும், பிராமண சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றத் தவறியதில்லை. மகாகவி பாரதி தொடங்கி, ராஜாஜி, வ.வே.சு.அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா., கல்கி, ஏ.எஸ்.கே.அய்யங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி என நீண்ட பட்டியல் உண்டு.
வ.ரா.,வின் துணைவி புவனேஸ்வரியை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, மாதந்தோறும் அவருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் உத்தரவை ஒப்படைத்தேன். வ.ரா.,வின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம். திருவள்ளுவர் உருவத்தை தீட்டித் தந்த, வேணுகோபால் சர்மாவின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு நிதி வழங்கிய பெருமை இந்த அரசுக்கு உண்டு.
பரிதிமாற்கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது உற்றார், உறவினர், பேரன், பேத்திகள் நிரம்பிய பெருங் குடும்பத்தை சிறப்பித்தவன் நான். மன்னித்து மறக்க வேண்டியது "தீது' எனும் ஒன்றைத் தான் என்பதை நான் தெளிந்து நடப்பதைப் போல், தி.மு.க.,வினரும் நடக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
************************************************
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலப் பார்த்து சிரிப்பு வருது!
மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்து கட்டுடா..
அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க!
நன்றி: தினமலர்

18 மறுமொழிகள்:
Test !
ஏன் இந்த கொலைவெறி இ இ இ ??
இந்த ஆள் மாதிரி ****** நான் பார்த்தே இல்லை.
வ.ரா.,வின் துணைவி புவனேஸ்வரியை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, மாதந்தோறும் அவருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் உத்தரவை ஒப்படைத்தேன்//
மாதம் ஆயிரம் ரூபாய்! தெய்வமே.............
இந்த அறிக்கைக்கும் S.Ve. சேகருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ :-)))))))))))))
அவரு எங்கும் பிராமண என்றே குறிப்பிடவில்லை, தினமலர் செய்தியில் தான் அவ்வாறு இருக்கிறது. பார்பனர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.
யாரை யார் மன்னிப்பது என்ற விவஸ்தை இல்லை! :-)
//அவரு எங்கும் பிராமண என்றே குறிப்பிடவில்லை, தினமலர் செய்தியில் தான் அவ்வாறு இருக்கிறது. பார்பனர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.//
இரண்டும் ஒன்றுதானே. விட்டால் அவர் அறிக்கை ஏரியல் யூனிகோட் எம்.எஸ்.-ல் இருந்தது, தினமலர் டிஸ்கியில் அடித்தது எனக் கூறுவீர்கள் போல. :))))))
இது பற்றி நானும் பதிவு போட்டுள்ளேன். பார்க்க http://dondu.blogspot.com/2008/12/blog-post_10.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதே சமயம் தியாகி வாஞ்சிநாதன் விதவைக்கு பென்ஷன் தர வேண்டும் என்ற மூவ் வந்தபோது அவர் பார்ப்பனர் என்பதற்காகவே அதற்கு முட்டுக்கட்டை போட்டு எழுதியது விடுதலை. அப்போதும் திமுக அரசுதான் இருந்தது. எந்த வேளையில் அவ்வாறு எழுதியதோ அந்த பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்து போனார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவரு எங்கும் பிராமண என்றே குறிப்பிடவில்லை, தினமலர் செய்தியில் தான் அவ்வாறு இருக்கிறது. பார்பனர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.//
இரண்டும் ஒன்றுதானே. விட்டால் அவர் அறிக்கை ஏரியல் யூனிகோட் எம்.எஸ்.-ல் இருந்தது, தினமலர் டிஸ்கியில் அடித்தது எனக் கூறுவீர்கள் போல.//
It may be from your point of view. Not from the point of Dinamalar.
I think, from so many others also.
The word brahmannan is respectable to the community, whereas the other is not.
That is why, Dinamalar, a brahmin paper, took a conscious policy decision not to use the word, paarppanar.
ரவி,
சீச்சீ, சும்மா ஜாலிக்குத் தான், இருந்தாலும் பில்டப் ஓவரா இருந்ததால், ரெண்டு பாட்டு பாடினேன் :)
சிவா,
கண்டுக்காதீங்க !
உஷா,
'அரசுப்பணம்' 1000 ரூபாய், அதை ஞாபகம் வச்சுக்குங்க :) ஒரு சந்தேகம், எஸ்.வி.சேகர் பார்ப்பன மேதைகள் லிஸ்டில் வருவாரா, மாட்டாரா ? ;-)
கோவி.கண்ணன்,
என்ன பெரிய வித்தியாசம், புரியல ???
விஜய்,
இங்கே யாருக்கும் விவஸ்தை கிடையாது, ப்ரீயா விடுங்க :)
ராகவன் சார்,
கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி.
கரிக்குளம்,
பார்ப்பன & பிராமண - ரெண்டுக்கும் அப்டி ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கா என்ன ???
//மாதம் ஆயிரம் ரூபாய்! தெய்வமே.............
//
இது தான்டா கமெண்ட் ;)
Post a Comment